அரசு உயர்நிலைப்பள்ளி ஒன்னல்வாடியில் மகிழ் முற்றம் சிறப்பாக துவங்கப்பட்டது. மகிழ் முற்றம் குழு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர்கள் பதவியேற்பு நடைபெற்றது. மாணவர்கள் அனைவருக்கும் குழு சார்ந்த அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, மகிழ் முற்றம் சார்ந்த. கருத்துகள் பகிரப்பட்டன. ஒன்னல்வாடி அரசு பள்ளி நிகழ்வுகளின் தொகுப்பு கீழ்க்கண்ட இணைப்பில்